மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே
Manthiram aavadhu neeru vaanavar meladhu neeru Sundaram aavadhu neeru thuthikka paduvadhu neeru Tanthiram aavadu neeru samayathil ulladhu neeru Senthuvar vaai umai pangan thiru aalavaayaan thiru neere
பித்தாபிறை சூடீ பெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.
Pittha pirai soodi perumane arulaala Etthan maravadhe ninaikkinren manatthunnai Vaitthaay pennai thenpaal vennai nallur aruturaiyul Attha unakkaalaai ini allen enalaame
copyright © 2024 codevo gmbh. all rights reserved.